மே 24
வரலாற்று நிகழ்வுகள்
தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
Events
1901
மே 24
1901
மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1277 உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1282 வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் அரசு முறைப் பயணமாக கொழும்பு வந்தனர். சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர். மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்.. அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
மே 24 அன்று மேலும்
- 1218 ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1543 நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473) இறப்புகள்
- 1607 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1686 டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736) பிறப்புகள்
- 1738 ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வேல்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.