On this day · May 24
வரலாற்றில் மே 24
மே 24 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 16 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 2
மே 24 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3713ஆம் நூற்றாண்டு
-
1218
ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர்.
- 1276
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1607
- 1626
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1813
தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலா மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.
- 1832
- 1844
- 1861
- 1883
-
1900
இரண்டாம் பூவர் போர்: ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை இணைத்துக் கொண்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1901
தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
1915
முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆத்திரிய-ஆங்கேரியுடன் போரை ஆரம்பித்தது.
- 1940
- 1941
- 1958
- 1962
-
1967
இசுரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.
- 1981
-
1981
எக்குவடோர் அரசுத்தலைவர் யைம் அகிலேரா, அவரது மனைவி, அவரது குழுவினர் விமான விபத்தில் இறந்தனர்.
-
1982
ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.
- 1991
- 1992
- 1992
- 1993
- 1994
- 1999
-
2000
22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.
- 2000
21ஆம் நூற்றாண்டு
- 2006
-
2007
ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
- 2007
- 2014
- 2014
பிறப்புகள்
Births · 16- டானியல் பேரென்கைட் 1686 போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736)
- வில்லியம் ஹியூவெல் 1794 ஆங்கிலேய மெய்யியலாளர், மதகுரு (இ. 1866)
- ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா 1819 (இ. 1901)
- மிகயில் ஷோலகவ் 1905 நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1984)
- கண. முத்தையா 1913 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (இ. 1997)
- சு. வேலுப்பிள்ளை 1921 ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்
- ஜனா கிருஷ்ணமூர்த்தி 1928 தமிழக அரசியல்வாதி (இ. 2007)
- கரோலின் சூமேக்கர் 1929 அமெரிக்க வானியலாளர்
- எஸ். பொன்னுத்துரை 1932 ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
- பாப் டிலான் 1941 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்
- பிரேசர் இசுட்டோடார்ட்டு 1942 இசுக்காட்டுலாந்திய வேதியியலாளர்
- மாதவ் காட்கில் 1942 இந்திய சூழலியல் ஆய்வாளர் (இ. 2026)
- தென்சு சில்லர் 1946 துருக்கியின் 22-வது பிரதமர்
- ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்) 1949 ரொஜர் டிக்கின்சு, ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
- ஆல்ஃப்ரெட் மோலினா 1953 ஆங்கிலேய நடிகர்
- ராஜேஷ் ரோஷன் 1955 இந்திய இசையமைப்பாளர்
இறப்புகள்
Deaths · 9- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1543 போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)
- ஆர்ச்சிபால்ட் வேவல் 1950 இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (பி. 1883)
- சி. பா. ஆதித்தனார் 1981 தமிழக ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1905)
- சி. வேலுசுவாமி 2008 மலேசிய எழுத்தாளர் (பி. 1927)
- பாலாம்பிகை நடராசா 2012 இலங்கை வானொலிக் கலைஞர், இசைக்கலைஞர்
- டேவிட் அலன் (துடுப்பாட்டக்காரர்) 2014 டேவிட் அலன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1935)
- இரா. வை. கனகரத்தினம் 2016 இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் (பி. 1946)
- எஸ். என். நாகராசன் 2021 தமிழக மார்க்சிய சிந்தனையாளர் (பி. 1927)
- மாலினி பொன்சேகா 2025 இலங்கை நடிகை, அரசியல்வாதி (பி. 1947)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.