On this day · May 26
வரலாற்றில் மே 26
மே 26 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 10 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 4
மே 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 351ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1770
உதுமானியப் பேரரசுக்கு எதிரான ஒர்லோவ் கிளர்ச்சி கிரேக்கர்களுக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது.
19ஆம் நூற்றாண்டு
-
1805
நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் அரசனாக மிலான் பேராலயத்தில் முடிசூடினான்.
-
1822
நோர்வேயில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
- 1830
- 1864
- 1879
-
1896
இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
- 1896
20ஆம் நூற்றாண்டு
-
1912
இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1917
- 1918
- 1940
-
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளின் சரணடைதலுடன் கலே முற்றுகை முடிவுக்கு வந்தது.
- 1942
- 1958
-
1966
பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1968
- 1969
- 1970
- 1971
- 1972
- 1983
-
1987
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
- 1991
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 10- மகா வைத்தியநாதையர் 1844 தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)
- புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா 1874 கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ. 1949)
- ஜான் வெயின் 1907 அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1979)
- சுகுமார் அழீக்கோடு 1928 மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 2012)
- மனோரமா (நடிகை) 1937 மனோரமா, தமிழகத் திரைப்பட, நாடக நடிகை, பாடகி (இ. 2015)
- அந்தனி ஜீவா 1944 இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2025)
- விலாஸ்ராவ் தேஷ்முக் 1945 மகாராட்டிராவின் 17வது முதலமைச்சர் (இ. 2012)
- வார்டு கன்னிங்காம் 1949 விக்கியை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
- சாலி றைட் 1951 அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. 2012)
- அமந்தா பாவுவேர் 1979 அமெரிக்க வானியலாளர்
இறப்புகள்
Deaths · 12- பீட் 735 ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672)
- சாமுவேல் பெப்பீசு 1703 ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1633)
- மிர்சா குலாம் அகமது 1908 இந்திய இசுலாமியத் தலைவர், அகமதியா இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. 1835)
- செண்பகராமன் பிள்ளை 1934 தமிழக-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1891)
- மா. இராசமாணிக்கம் 1967 மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. 1907)
- ஜெகசிற்பியன் 1978 தமிழக எழுத்தாளர் (பி. 1925)
- எஸ். எம். சுப்பையா நாயுடு 1979 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)
- கா. அப்பாத்துரை 1989 தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
- நா. கோவிந்தசாமி 1999 சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர்
- நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக் 2004 உருசிய வானியலாளர் (பி. 1931)
- ராதா ஜெயலட்சுமி 2014 ஜெயலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1932)
- ஆறுமுகன் தொண்டமான் 2020 இலங்கை அரசியல்வாதி, (பி. 1964)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.