On this day · May 4
வரலாற்றில் மே 4
மே 4 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 16 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2
மே 4 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2915ஆம் நூற்றாண்டு
- 1471
- 1493
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1776
- 1799
19ஆம் நூற்றாண்டு
- 1814
- 1814
- 1865
- 1886
20ஆம் நூற்றாண்டு
-
1904
பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1912
- 1919
- 1926
-
1930
மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1942
- 1945
-
1945
இரண்டாம் உலகப் போர்: வடக்கு செருமனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
- 1949
- 1949
-
1953
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக புலிட்சர் பரிசு பெற்றார்.
- 1959
- 1970
- 1978
-
1979
மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
- 1982
-
1990
லாத்வியா சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- சத்திரசால் 1649 இந்திய ஆட்சியாளர் (இ. 1731)
- தியாகராஜர் 1767 கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
- லூயி ஜாக் தெனார் 1777 பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857)
- தாமசு என்றி அக்சுலி 1825 ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1895)
- ஆ. மு. சரிபுத்தீன் 1909 இலங்கைத் தமிழறிஞர், புலவர் (இ. 2000)
- யுஜினி கிளார்க் 1922 அமெரிக்க உயிரியலாளர் (இ. 2015)
- ஓசுனி முபாரக் 1928 எகிப்தின் 4வது அரசுத்தலைவர்
- திக்கிரி அபேயசிங்க 1929 இலங்கை சிங்கள வரலாற்றாளர் (இ. 1985)
- ஆட்ரி ஹெப்பர்ன் 1929 பிரித்தானிய நடிகை (இ. 1993)
- ராபின் குக் (அமெரிக்க எழுத்தாளர்) 1940 ராபின் குக், அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
- சாம் பிட்ரோடா 1942 இந்திய தொழில் முனைவாளர், கண்டுபிடிப்பாளர்
- நரசிம்மன் ராம் 1945 என். ராம், இந்திய இதழியலாளர்
- கெய்த் ஹேரிங் 1958 அமெரிக்க ஓவியர் (இ. 1990)
- சம்பிக்க ரணவக்க 1965 இலங்கை அரசியல்வாதி
- அலெக்சாண்டர் கெரென்சுகி 1981 உருசிய அரசியல்வாதி (இ. 1970)
- திரிசா 1983 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 12- திப்பு சுல்தான் 1799 மைசூர் பேரரசர் (பி. 1750)
- முத்து குமாரசுவாமி 1879 இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
- நெட்டி இசுட்டீவன்சு 1912 அமெரிக்க மரபணுவியலாளர் (பி. 1861)
- எஸ். ஏ. கணபதி 1949 மலாயா தொழிற்சங்கத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1925)
- முகம்மது இசுமாயில் 1972 காயிதே மில்லத், தமிழக முசுலிம் அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1896)
- சோசப்பு பிரோசு டிட்டோ 1980 யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1892)
- விஜயானந்த தகநாயக்கா 1997 டபிள்யூ. தகநாயக்க, இலங்கையின் 5வது பிரதமர் (பி. 1902)
- கி. கஸ்தூரிரங்கன் 2011 தமிழக இதழாளர், எழுத்தாளர் (பி. 1933)
- சற்சொரூபவதி நாதன் 2017 இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1937)
- வி. கல்யாணம் 2021 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1922)
- டிராபிக் ராமசாமி 2021 தமிழக சமூக செயற்பாட்டாளர் (பி. 1934)
- காரைக்குடி மணி 2023 தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1945)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.