On this day · May 17
வரலாற்றில் மே 17
மே 17 அன்று நிகழ்ந்த 59 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 13 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 5
மே 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2916ஆம் நூற்றாண்டு
- 1521
-
1536
இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
- 1590
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1805
-
1809
பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார்.
- 1814
-
1814
மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்குக் கைமாறியது.
- 1865
20ஆம் நூற்றாண்டு
- 1902
- 1915
-
1940
இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.
-
1946
இலங்கையின் புதிய சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளும் அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
- 1969
- 1972
-
1974
அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980
- 1983
- 1987
-
1990
உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.
- 1992
-
1994
மலாவியில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
-
1997
சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- எட்வர்ட் ஜென்னர் 1749 ஆங்கிலேய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1823)
- ஜோசப் நார்மன் இலாக்கியர் 1836 ஆங்கிலேய அறிவியலாளர், வானியலாளர் (இ. 1920)
- மேரி அடேலா பிளெகு 1858 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1944)
- ஞானியார் அடிகள் 1873 சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, உரையாசிரியர் (இ. 1942)
- சக்கரவர்த்தி நயினார் 1880 சமண அறிஞர் (இ. 1960)
- தீரேந்திர வர்மா 1897 இந்தியக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (இ. 1973)
- பி. சாந்தகுமாரி 1920 தென்னிந்திய நடிகை, பாடகி
- கே. ஜமுனா ராணி 1938 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2026)
- பி. எஸ். சந்திரசேகர் 1945 இந்தியத் துடுப்பாளர்
- சீனு மோகன் 1956 தமிழக மேடை, திரைப்பட நடிகர் (இ. 2018)
- முகம்மது நசீது 1967 மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்
- செந்தில் ராமமூர்த்தி 1974 அமெரிக்க நடிகர்
- நிக்கி ரீட் 1988 அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
Deaths · 12- இராதானாத் சிக்தார் 1870 வங்காள கணிதவியலாளர் (பி. 1813)
- எர்பெர்ட்டு குரோலி 1930 அமெரிக்கக் கல்வியாளர், இதழாளர் (பி. 1869)
- மைசூர் வாசுதேவாச்சாரியார் 1961 கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
- சரோஜினி யோகேஸ்வரன் 1998 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- நகுலன் (எழுத்தாளர்) 2007 நகுலன், தமிழக எழுத்தாளர் (பி. 1921)
- சி. கோவிந்தன் 2014 தமிழறிஞர், புலவர்
- சௌகான் மகாலத் 2014 லாவோஸ் அரசியல்வாதி (பி. 1955)
- க. துரைரத்தினசிங்கம் 2021 இலங்கை அரசியல்வாதி (பி. 1941)
- கி. ராஜநாராயணன் 2021 தமிழக எழுத்தாளர் (இ. 1923)
- கே. ராஜன் 2026 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1941)
- டி. பி. எஸ். ஜெயராஜ் 2026 இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (பி. 1954)
- எம். ஜே. கே. சிமித் 2026 இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1933)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.