On this day · May 30
வரலாற்றில் மே 30
மே 30 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 40 பிறப்புகள் · 9 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 3
மே 30 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 401ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
- 1416
- 1431
16ஆம் நூற்றாண்டு
-
1536
இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
-
1539
தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் எர்னாண்டோ டி சோட்டோ தனது 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
- 1574
- 1588
17ஆம் நூற்றாண்டு
-
1602
முதலாவது இடச்சுக் கப்பல் (லா பிரேபிசு) இலங்கையில் தென்பட்டது.
-
1631
முதலாவது பிரெஞ்சு மொழிப் பத்திரிகை கசெட் டி பிரான்சு வெளிவந்தது.
- 1635
- 1642
19ஆம் நூற்றாண்டு
- 1814
- 1815
- 1842
-
1845
திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
-
1854
கேன்சஸ், நெப்ராஸ்கா ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் பண்டலங்கள் ஆகின.
- 1876
- 1883
20ஆம் நூற்றாண்டு
-
1913
லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
- 1914
-
1925
மே 30 இயக்கம்: சாங்காய் காவல்துறை கிளர்ச்சியில் ஈடுபட்ட 13 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது.
- 1942
- 1958
- 1961
- 1966
- 1967
- 1968
- 1971
- 1972
- 1974
- 1975
- 1981
- 1982
- 1987
- 1998
-
1998
பாக்கித்தான் கரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
21ஆம் நூற்றாண்டு
- 2003
- 2012
- 2013
பிறப்புகள்
Births · 9- ஜியார்ஜ் வான் பியூயர்பக் 1423 செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1461)
- மிகைல் பக்கூனின் 1814 உருசிய மெய்யியலாளர் (இ. 1876)
- ஒய். வி. ராவ் 1903 தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் (இ. 1973)
- சுந்தர ராமசாமி 1931 தமிழக எழுத்தாளர் (இ. 2005)
- அலெக்சி லியோனொவ் 1934 சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (இ. 2019)
- ஜக்மோகன் டால்மியா 1940 இந்தியத் துடுப்பாட்ட நிருவாகி (இ. 2015)
- வி. நாராயணசாமி 1947 இந்திய அரசியல்வாதி, புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சர்
- கே. எஸ். ரவிகுமார் 1958 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- மாரிசா மேயர் 1975 அமெரிக்கக் கணினி அறிவியலாளர், தொழிலதிபர்
இறப்புகள்
Deaths · 15- ஜோன் ஆஃப் ஆர்க் 1431 பிரான்சியப் புனிதர் (பி. 1412)
- கிறித்தோபர் மார்லொவ் 1593 ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564)
- குரு அர்ஜன் 1606 சீக்கிய குரு (பி. 1563)
- பீட்டர் பவுல் ரூபென்ஸ் 1640 செருமானிய-பெல்ஜிய ஓவியர் (பி. 1577)
- வோல்ட்டயர் 1778 பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1694)
- ரைட் சகோதரர்கள் 1912 வில்பர் ரைட், அமெரிக்க விமானி, தொழிலதிபர் (பி. 1867)
- பாம்பன் சுவாமிகள் 1929 தமிழகப் புலவர் (பி. 1850)
- இகோர் பெல்கோவிச் 1949 உருசிய வானியலாளர் (பி. 1904)
- என். எம். சோசி 1955 என். எம். ஜோசி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1875)
- போரிஸ் பாஸ்ரர்நாக் 1960 நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1890)
- பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் 1981 தென்னிந்திய மிருதங்கக் கலைஞர் (பி. 1912)
- டெட் டிரேக் 1995 ஆங்கிலேயக் காற்பந்து வீரர் (பி. 1912)
- ரோசலின் யாலோ 2011 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1921)
- ஜயலத் ஜயவர்தன 2013 இலங்கை மருத்துவர், அரசியல்வாதி (பி. 1953)
- கே. பி. தனபாலன் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1950)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.