On this day · May 25
வரலாற்றில் மே 25
மே 25 அன்று நிகழ்ந்த 79 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 24 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 5
மே 25 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 35கிமு (பொ.ஊ.மு)
11ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1644
- 1659
- 1660
19ஆம் நூற்றாண்டு
- 1810
-
1812
இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் உயிரிழந்தனர்.
- 1837
- 1865
- 1895
20ஆம் நூற்றாண்டு
-
1914
அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1926
- 1938
-
1940
இரண்டாம் உலகப் போர்: செருமனி போலோன் துறைமுகத்தைக் கைப்பற்றியது.
-
1946
முதலாம் அப்துல்லா ஜோர்தான் அமீராக அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
- 1953
- 1955
- 1961
- 1963
- 1977
- 1977
- 1979
- 1981
-
1982
போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
-
1985
வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
-
1997
சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
-
2000
லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இசுரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 24- உகான்டு கான் 1320 மங்கோலியப் பேரரசர் (இ. 1370)
- ரால்ப் வால்டோ எமேர்சன் 1803 அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1882)
- வி. கனகசபை 1855 ப் பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1906)
- பீட்டர் சீமன் 1865 நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
- மு. சி. பூரணலிங்கம் பிள்ளை 1866 தமிழகத் தமிழறிஞர் (இ. 1947)
- சா. தர்மராசு சற்குணர் 1877 தமிழகத் தமிழறிஞர் (இ. 1952)
- சோமசுந்தரப் புலவர் 1878 ஈழத்துப் புலவர் (இ. 1953)
- ராஷ் பிஹாரி போஸ் 1886 இந்தியப் போர்வீரர், செயற்பாட்டாளர் (இ. 1945)
- பியட்ரல்சினாவின் பியோ 1887 இத்தாலியப் புனிதர் (இ. 1968)
- காஜி நஸ்ருல் இஸ்லாம் 1899 காஜி நசருல் இசுலாம், வங்காளக் கவிஞர், எழுத்தாளர், புல்லாங்குழல் கலைஞர் (இ. 1976)
- யு நூ 1907 பர்மாவின் 1-வது பிரதமர் (இ. 1995)
- முத்துக்கூத்தன் 1925 தமிழ்த் திரைப்பட நடிகர், பாடலாசிரியர், வில்லுப்பாட்டுக் கலைஞர் (இ. 2005)
- பால் ஆலிவர் 1927 பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளர்
- அநு. வை. நாகராஜன் 1933 ஈழத்து எழுத்தாளர்
- ஆர். சிவலிங்கம் 1935 ஈழத்து எழுத்தாளர்
- இரா. பாலகிருஷ்ணன் 1936 மலேசியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர்
- கவுண்டமணி 1939 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- இயன் மெக்கெல்லன் 1939 ஆங்கிலேய நடிகர்
- நந்தினி சேவியர் 1949 ஈழத்து எழுத்தாளர் (இ. 2021)
- ஈவ் என்சுலர் 1953 அமெரிக்க தயாரிப்பாளர்
- முரளி (மலையாள நடிகர்) 1954 முரளி, இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 2009)
- டோரதி ஸ்டிரெய்ட் 1958 அமெரிக்க எழுத்தாளர்
- கரண் ஜோஹர் 1972 இந்திய நடிகர், இயக்குநர்
- கார்த்திக் சிவகுமார் 1977 கார்த்தி, தமிழகத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 15- அல் சுஃபி 986 பாரசீக வானியலாளர் (பி. 903)
- ஏழாம் கிரகோரி (திருத்தந்தை) 1085 (பி. 1020)
- பிலிப்பு நேரி 1595 இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. 1515)
- மக்தலேனா தே பாசி 1607 இத்தாலிய கத்தோலிக்கப் புனிதர், கார்மேல் சபைத் துறவி (பி. 1566)
- மேடம் சி. ஜே. வாக்கர் 1919 அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1867)
- பிராங்க் வாட்சன் டைசன் 1939 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1868)
- எம். ஆர். சந்தானலட்சுமி 1956 தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1905)
- ஆ. தியாகராஜா 1981 இலங்கை அரசியல்வாதி (பி. 1916)
- உரூபி பேய்னி சுக்காட் 1981 ஆத்திரேலிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1912)
- லிபியாவின் இத்ரிசு 1983 (பி. 1889)
- ஏர்ணஸ்ட் ருஸ்கா 1988 செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)
- சுனில் தத் 2005 இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1929)
- திலீப் (தமிழ் நடிகர்) 2012 திலீப், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- டி. எம். சௌந்தரராஜன் 2013 தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)
- செ. குரு 2018 தமிழக அரசியல்வாதி (பி. 1961)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.