மே 25
வரலாற்று நிகழ்வுகள்
டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
Events
2012
மே 25
2012
மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
மே 25 அன்று மேலும்
- கிமு 240 ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 986 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (பி. 903) இறப்புகள்
- 1085 காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ டொலேடோவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1085 ஏழாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1020) இறப்புகள்
- 1320 உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1370) பிறப்புகள்
- 1521 புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு மார்ட்டின் லூதரை சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1595 பிலிப்பு நேரி, இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. 1515) இறப்புகள்
- 1607 மக்தலேனா தே பாசி, இத்தாலிய கத்தோலிக்கப் புனிதர், கார்மேல் சபைத் துறவி (பி. 1566) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டிராகன் (விண்கலம்) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.