மே 25
வரலாற்று நிகழ்வுகள்
வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. 1966 இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
Events
1977
மே 25
1977
மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1564 நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1604 சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1616 வில்லியம் சேக்சுபியர், ஆங்கிலேயக் கவிஞர், நடிகர், எழுத்தாளர் (பி. 1564) ஏப்பிரல் 23 · இறப்புகள்
மே 25 அன்று மேலும்
- கிமு 240 ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 986 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (பி. 903) இறப்புகள்
- 1085 காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ டொலேடோவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1085 ஏழாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1020) இறப்புகள்
- 1320 உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1370) பிறப்புகள்
- 1521 புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு மார்ட்டின் லூதரை சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1595 பிலிப்பு நேரி, இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. 1515) இறப்புகள்
- 1607 மக்தலேனா தே பாசி, இத்தாலிய கத்தோலிக்கப் புனிதர், கார்மேல் சபைத் துறவி (பி. 1566) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வில்லியம் சேக்சுபியர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.