On this day · May 14
வரலாற்றில் மே 14
மே 14 அன்று நிகழ்ந்த 52 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 15 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
மே 14 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2413ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1607
ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
-
1610
பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார்.
-
1643
பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1811
பரகுவை: எசுப்பானிய ஆளுநரை அகற்றும் நடவடிக்கையை ஒசே பிரான்சியா ஆரம்பித்தார்.
-
1861
எசுப்பானியா, பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
-
1879
463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாசு கப்பலில் பிஜியை அடைந்தனர்.
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1931
-
1939
பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
-
1940
இரண்டாம் உலகப் போர்: ராட்டர்டேம் மீது செருமனி குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
- 1943
- 1948
- 1955
-
1965
இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
-
1973
ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1976
- 1980
-
1988
ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 15- சம்பாஜி 1657 இந்தியப் பேரரசர் (இ. 1689)
- இராபர்ட்டு ஓவன் 1771 வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858)
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் 1883 இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1953)
- அயூப் கான் 1907 பாக்கித்தானின் 2வது அரசுத்தலைவர் (இ. 1974)
- ஜான் வெய்ன்ரைட் எவான்சு 1909 அமெரிக்க வானியலாளர் (இ. 1999)
- ஜேம்ஸ் ஹார்டி 1918 அமெரிக்க மருத்துவர், கண்டுபிடிப்பாளர் (இ. 2003)
- மிருணாள் சென் 1923 வங்காள-இந்தியத் திரைப்பட இயக்குநர்
- ஜோர்ச் லூகாஸ் 1944 அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
- பாப் வுல்மர் 1948 இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் (இ. 2007)
- நொரடோம் சிகாமொனி 1953 கம்போடிய அரசர்
- கேட் பிளான்சேட் 1969 ஆத்திரேலிய நடிகை
- மார்க் சக்கர்பெர்க் 1984 முகநூலை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர்
- சாரீன் கான் 1987 இந்தித் திரைப்பட நடிகை
- ராஜேஷ் முருகேசன் 1988 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- சீலா 1989 ஷீலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 11- பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின் 1904 உருசிய வானியலாளர் (பி. 1831)
- எச். ரைடர் அக்கார்டு 1925 ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1856)
- எம்மா கோல்ட்மன் 1940 இலித்துவேனிய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1869)
- இசிசு போகுசன் 1945 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1852)
- ஆத்மானந்தர் 1959 வேதாந்தி, யோகி (பி. 1883)
- சிறீதரன் ஜெகநாதன் 1996 இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)
- பிராங்க் சினாட்ரா 1998 அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1915)
- க. சண்முகம்பிள்ளை 2010 இலங்கை மிருதங்கக் கலைஞர் (பி. 1917)
- அஸ்கர் அலி என்ஜினியர் 2013 இந்திய எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் (பி. 1939)
- சித்ரூபானந்தர் 2014 இலங்கை பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் நிறுவனர்
- ஆன்ட்ரூ சைமன்ஸ் 2022 ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1975)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.