மே 14
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
Events
1988
மே 14
1988
மே 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1792 கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக இணைந்தது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1890 கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர். மார்ச்சு 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர். மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் இடம்பெற்ற கழிவுநீர்க் குழாய் வெடிப்பில் இரண்டு மைல் நீள வீதிகள் சேதமடைந்தன. பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
மே 14 அன்று மேலும்
- 1264 இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1607 ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1610 பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1643 பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 சம்பாஜி, இந்தியப் பேரரசர் (இ. 1689) பிறப்புகள்
- 1771 இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858) பிறப்புகள்
- 1796 பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1800 ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கென்டக்கி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.