On this day · May 10
வரலாற்றில் மே 10
மே 10 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 20 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 3
மே 10 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 39கிமு (பொ.ஊ.மு)
1ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1503
- 1534
17ஆம் நூற்றாண்டு
- 1612
-
1655
இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது.
-
1688
அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
18ஆம் நூற்றாண்டு
- 1768
- 1773
- 1774
-
1796
உருசியப்ப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டன.
- 1796
19ஆம் நூற்றாண்டு
-
1824
லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
-
1837
நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது.
- 1849
- 1857
- 1865
-
1871
பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்சு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
-
1877
உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
20ஆம் நூற்றாண்டு
-
1908
அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
- 1922
-
1940
இரண்டாம் உலகப் போர்: செருமனி தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
-
1940
இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் செருமனி ஊடுருவியது.
-
1940
நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
-
1940
இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்தினுள் ஊடுருவியது.
-
1941
இரண்டாம் உலகப் போர்: செருமனிய வான்படையின் தாக்குதலில் லண்டனில் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.
-
1946
சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
- 1946
- 1960
-
1975
சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது.
- 1979
-
1981
பிரான்சுவா மித்தரான் பிரான்சின் முதலாவது சோசலிச அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
- 1993
-
1994
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1996
எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்தனர்.
- 1997
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- சகாந்தர் சா 1661 முகலாயப் பேரரசர் (இ. 1713)
- அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் 1788 பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1827)
- ஜான் வில்க்ஸ் பூத் 1838 அமெரிக்க நடிகர், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்தவர் (இ. 1865)
- யுக்தேசுவர் கிரி 1855 இந்திய குரு (இ. 1936)
- பிரெட் அஸ்ரயர் 1899 அமெரிக்க நடிகை, பாடகர் (இ. 1987)
- சிசிலியா பேய்னே கபோசுச்கின் 1900 ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1979)
- டி. பி. தர் 1918 காசுமீர அரசியல்வாதி (இ. 1975)
- நயந்தரா சாகல் 1927 இந்திய எழுத்தாளர்
- ஜோர்ஜ் ஸ்மித் 1930 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- கார்த்திகேசு சிவத்தம்பி 1932 ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (இ. 2011)
- வேயின் டையர் 1940 அமெரிக்க எழுத்தாளர் (இ. 2015)
- பிருட்டே கால்டிகாசு 1946 செருமானிய ஆய்வாளர்
- பெ. மணியரசன் 1946 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
- வ. ஜெயதேவன் 1947 தமிழ்ப் பேராசிரியர், அகராதியியல் ஆய்வாளர் (இ. 2026)
- இராமசாமி பழனிச்சாமி 1949 மலேசிய அரசியல்வாதி
- நெல்லை சு. முத்து 1951 தமிழக அறிவியலாளர்
- அ. க. லோகிததாசு 1954 ஏ. கே. லோகிததாஸ், மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 2009)
- மோகன் (நடிகர்) 1956 மோகன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- ஆ. ராசா 1963 தென்னிந்திய அரசியல்வாதி
- நமிதா கபூர் 1981 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 9- அவிலா நகரின் யோவான் 1569 எசுப்பானியப் புனிதர் (பி. 1500)
- தாமசு யங் (அறிவியலாளர்) 1829 தோமசு யங், ஆங்கிலேய மருத்துவர், மொழியியலாளர் (பி. 1773)
- ஒக்குசாய் 1849 சப்பானிய ஓவியர் (பி. 1760)
- முகம்மது மாக்கான் மாக்கார் 1952 இலங்கை அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1877)
- கோபிகிருஷ்ணன் 2003 தமிழக எழுத்தாளர் (பி. 1945)
- டேவிட் குடால் 2018 ஆத்திரேலிய தாவரவியலாளர் (பி. 1914)
- தோப்பில் முகமது மீரான் 2019 தமிழக எழுத்தாளர் (பி. 1944)
- சிவக்குமார் சர்மா 2022 இந்திய இசையமைப்பாளர் (பி. 1938)
- டி. சுதாகர் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1961)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.