மே 10
வரலாற்று நிகழ்வுகள்
பதினாறாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
Events
1774
மே 10
1774
மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1754 பிரான்சின் பதினாறாம் லூயி (இ. 1793) ஆகத்து 23 · பிறப்புகள்
- 1770 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார். மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1791 பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754) சனவரி 21 · இறப்புகள்
மே 10 அன்று மேலும்
- கிமு 28 சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 70 எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1497 அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்.. வரலாற்று நிகழ்வுகள்
- 1503 கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1569 அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500) இறப்புகள்
- 1612 ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1655 இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சின் பதினாறாம் லூயி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.