மே 16
வரலாற்று நிகழ்வுகள்
14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார்.
Events
1770
மே 16
1770
மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1754 பிரான்சின் பதினாறாம் லூயி (இ. 1793) ஆகத்து 23 · பிறப்புகள்
- 1774 பதினாறாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1791 பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754) சனவரி 21 · இறப்புகள்
மே 16 அன்று மேலும்
- 946 யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1527 புளோரன்சு மீண்டும் குடியரசானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1620 வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564) இறப்புகள்
- 1667 யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1739 வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1811 கூட்டுப் படைகள் (எசுப்பானியா, போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சின் பதினாறாம் லூயி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.