On this day · May 16
வரலாற்றில் மே 16
மே 16 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 12 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1
மே 16 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3310ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1527
-
1532
சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
-
1568
ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1811
- 1812
- 1874
- 1888
- 1891
20ஆம் நூற்றாண்டு
-
1916
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.
- 1916
-
1920
உரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
-
1929
ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
- 1932
-
1943
பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவா வதைமுகாம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
-
1960
கலிபோர்னியாவில் இயூசு ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
-
1966
சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.
- 1969
-
1974
சோசப்பு பிரோசு டிட்டோ யுகோசுலாவியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1975
பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
- 1975
- 1985
- 1991
-
1992
எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
-
1997
சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 12- இலியா மெச்னிகோவ் 1845 நோபல் பரிசு பெற்ற உக்ரைனிய-பிரான்சிய உயிரியலாளர் (இ. 1916)
- ஏர்னெஸ்ட்டு பர்கெசு 1886 அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1966)
- மதுரை வைத்தியநாத ஐயர் 1890 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1955)
- எஸ். ஆர். கனகநாயகம் 1904 இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் பி. 1989)
- ஹென்றி ஃபோன்டா 1905 அமெரிக்க நடிகர் (இ. 1982)
- நான்சி கிரேசு உரோமன் 1925 அமெரிக்க வானியலாளர் (இ. 2018)
- கே. நட்வர் சிங் 1929 இந்திய அரசியல்வாதி (இ. 2024)
- வீ. செல்வராஜ் 1935 மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)
- யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் 1950 யிகான்னசு பெட்நோர்ட்சு, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர்
- பியர்ஸ் புரோஸ்னன் 1953 அயர்லாந்து-அமெரிக்க நடிகர்
- கபிலன் (கவிஞர்) 1977 கபிலன், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்
- சாயா சிங் 1981 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 10- வில்லியம் ஆடம்சு (மாலுமி) 1620 வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564)
- ஜோசப் ஃபூரியே 1830 பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1768)
- அரிசுடார்க் பெலோபோல்சுகி 1934 உருசிய வானியலாளர் (பி. 1854)
- பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு 1947 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1861)
- முகமது ஹபிபுல்லா 1948 இந்திய அரசியல்வாதி, ஆட்சியாளர் (பி. 1869)
- கமலா மார்க்கண்டேய 2004 இந்திய ஆங்கில எழுத்தாளர் (பி. 1924)
- கு. கலியபெருமாள் 2007 தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924)
- அனுராதா ரமணன் 2010 தமிழக எழுத்தாளர் (பி. 1947)
- ஹைன்றிக் ரோரர் 2013 நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1933)
- அமலெந்து டே 2014 இந்திய-வங்காள வரலாற்றாசிரியர் (பி. 1929)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.