மே 16
வரலாற்று நிகழ்வுகள்
மொரோக்கோவில் காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
Events
2003
மே 16
2003
மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 789 முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்தில் இருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார். பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1227 மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1578 மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 மொரோக்கோ பிரான்சின் பாதுகாப்பில் உள்ள ஒரு நாடாக அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது. நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 மொரோக்கோவில், அட்லசு மலைப் பகுதியைச் சேர்ந்த பேர்பர் படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர். ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 மொரோக்கோ, சூடான், தூனிசியா ஆகியன ஐநாவில் இணைந்தன. நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
மே 16 அன்று மேலும்
- 946 யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1527 புளோரன்சு மீண்டும் குடியரசானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1620 வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564) இறப்புகள்
- 1667 யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1739 வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மொரோக்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.