On this day · May 6
வரலாற்றில் மே 6
மே 6 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 13 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 3
மே 6 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3116ஆம் நூற்றாண்டு
- 1527
-
1536
இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர்.
- 1536
-
1542
பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1757
- 1757
- 1782
19ஆம் நூற்றாண்டு
-
1840
பென்னி பிளாக் அஞ்சல் தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
-
1853
"த லிட்டரறி மிரர்" என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.
- 1854
- 1857
-
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சா அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.
-
1882
சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
-
1889
ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1910
- 1916
- 1916
- 1937
-
1942
இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் சப்பானிடம் சரணடைந்தன.
-
1945
இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.
-
1954
ரோஜர் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 1960
-
1967
சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முசுலிம் குடியரசுத் தலைவரானார்.
- 1975
-
1976
இத்தாலியில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 900-978 பேர் உயிரிழந்தனர்.
-
1984
சியோல் நகரில் 103 கொரிய மாவீரர்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர்களாக அறிவித்தார்.
- 1988
- 1994
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) 1501 (இ. 1555)
- சிக்மண்ட் பிராய்ட் 1856 ஆத்திரிய உளவியலாளர் (இ. 1939)
- மோதிலால் நேரு 1861 இந்திய தேசிய காங்கிரசு தலைவர் (இ. 1931)
- விக்டர் கிரின்யார்டு 1871 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1935)
- வில்லெம் தெ சிட்டர் 1872 டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1934)
- ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட் 1896 சுவீடன் இயற்பியலாளர் (இ. 1966)
- ஹரி மார்ட்டின்சன் 1904 நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)
- சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் 1918 அபுதாபி நகர அமீர், அமீரகத்தின் முதலாவது அரசுத்தலைவர் (இ. 2004)
- கிரிகோரி கரோடெம்பிரல் 1933 கிறித்தவ இறையியலாளர் (இ. 2026)
- லால் தன்ஃகாவ்லா 1942 இந்தியாவின் மிசோரம் மாநில முதலமைச்சர்
- டோனி பிளேர் 1953 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- ஜார்ஜ் குளூனி 1961 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- பொன்வண்ணன் 1963 தமிழகத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 13- கிறித்தைன் கிர்ச் 1782 செருமனிய வானியலாளர் (பி. 1696)
- அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் 1859 செருமானிய புவியியலாளர், நாடுகாண் பயணி (பி. 1769)
- கென்றி டேவிட் தூரோ 1862 அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1817)
- வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த் 1915 உருசிய வானியலாளர் (பி. 1828)
- சாகு மகாராசர் 1922 மகாராட்டிரா கோல்காப்பூர் சமத்தான மன்னர் (பி. 1874)
- மரியா மாண்ட்டிசோரி 1952 இத்தாலிய-டச்சு மருத்துவர், கல்வியாளர் (பி. 1870)
- ராக்னர் நர்க்சு 1959 எசுத்தோனிய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1907)
- தியோடர் வான் கார்மன் 1963 அங்கேரிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1881)
- கார்ல் வில்லெம் ரெய்ன்முத் 1979 செருமானிய வானியலாளர் (பி. 1892)
- மார்லீன் டீட்ரிக் 1992 செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1901)
- அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச் 2008 சோவியத் உருசிய வானியலாளர் (பி. 1918)
- லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் 2016 பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1935)
- பாண்டு (நடிகர்) 2021 பாண்டு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1947)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.