On this day · May 27
வரலாற்றில் மே 27
மே 27 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 16 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 3
மே 27 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3111ஆம் நூற்றாண்டு
-
1096
மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.
12ஆம் நூற்றாண்டு
- 1153
- 1199
18ஆம் நூற்றாண்டு
-
1703
உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார்.
-
1799
ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன.
19ஆம் நூற்றாண்டு
-
1813
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின.
- 1837
-
1860
இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தார்.
- 1883
- 1896
20ஆம் நூற்றாண்டு
- 1930
- 1937
- 1940
- 1941
- 1941
- 1942
- 1958
- 1958
- 1958
- 1960
- 1965
- 1967
-
1971
மேற்கு செருமனியில் நடந்த தொடருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
- 1971
-
1975
இங்கிலாந்தில் டிபில்சு பாலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.
- 1980
-
1994
சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாந்தர் சொல்செனித்சின் 20 ஆண்டுகளின் பின்னர் உருசியா திரும்பினார்.
- 1996
-
1997
முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
- 2001
- 2006
பிறப்புகள்
Births · 16- இப்னு கல்தூன் 1332 துனீசிய வரலாற்றாளர், இறையியலாளர் (இ. 1406)
- தோமஸ் முன்ரோ 1761 பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரி, சென்னை மாகாண ஆளுநர் (இ. 1827)
- ஜான் கொக்ரொஃப்ட் 1897 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1967)
- ரேச்சேல் கார்சன் 1907 அமெரிக்க உயிரியலாளர், நூலாசிரியர் (இ. 1964)
- ச. ராஜாபாதர் 1916 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1986)
- ஹென்றி கிசிஞ்சர் 1923 என்றி கிசிஞ்சர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க அரசியல்வாதி (இ. 2023)
- பிபன் சந்திரா 1928 இந்திய அரசியல், பொருளாதார வரலாற்று அறிஞர் (இ. 2014)
- ஓ. என். வி. குறுப்பு 1931 மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 2016)
- தினேசு கோசுவாமி 1935 இந்திய அரசியல்வாதி (இ. 1991)
- பாலச்சந்திர நெமதே 1938 மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், கல்வியாளர்
- லோரன்சு எம். குரோசு 1954 கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர்
- நிதின் கட்காரி 1957 இந்திய அரசியல்வாதி
- வினோதன் ஜோன் 1960 இலங்கை துடுப்பாட்ட வீரர்
- ரவி சாஸ்திரி 1962 இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- பெர்யால் ஓசல் 1975 துருக்கிய வானியற்பியலாளர், வானியலாளர்
- மகேல ஜயவர்தன 1977 இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 8- ஜான் கால்வின் 1564 பிரான்சிய இறையியலாளர், மதகுரு (பி. 1509)
- நிக்கோலோ பாகானீனி 1840 இத்தாலிய வயனின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1782)
- ராபர்ட் கோக் 1910 நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (பி. 1843)
- கந்துகூரி வீரேசலிங்கம் 1919 இந்திய நூலாசிரியர், செயற்பாட்டாளர் (பி. 1848)
- ஜவகர்லால் நேரு 1964 இந்தியாவின் 1வது பிரதமர் (பி. 1889)
- க. இரா. ஜமதக்னி 1981 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர் (பி. 1903)
- ஏர்ணஸ்ட் ருஸ்கா 1988 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)
- மினூ மசானி 1998 இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1905)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.