மே 27
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: செருமனியின்யின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அத்திலாந்திக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1941
மே 27
1941
மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1933 நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது. ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 செருமனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன. சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன. அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
மே 27 அன்று மேலும்
- 1096 மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1153 நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1199 ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1332 இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர், இறையியலாளர் (இ. 1406) பிறப்புகள்
- 1564 ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர், மதகுரு (பி. 1509) இறப்புகள்
- 1703 உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 தோமஸ் முன்ரோ, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரி, சென்னை மாகாண ஆளுநர் (இ. 1827) பிறப்புகள்
- 1799 ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நாட்சி ஜெர்மனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.