செப்டம்பர் 15
வரலாற்று நிகழ்வுகள்
நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
Events
1935
செப்டம்பர் 15
1935
செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1933 நாட்சி செருமனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 நாட்சி ஜெர்மனி யெகோவாவின் சாட்சிகள் மீதான மத ஒறுப்பை ஆரம்பித்தது. ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 செருமனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன. சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்தன. அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன. அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 நாட்சி செருமனியின் இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. சூலை 6 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 15 அன்று மேலும்
- 601 அலீ, முதலாவது சியா இமாம் (இ. 661) பிறப்புகள்
- 668 கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 994 பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1254 மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324) பிறப்புகள்
- 1556 முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நாட்சி ஜெர்மனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.