செப்டம்பர் 15
வரலாற்று நிகழ்வுகள்
கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
Events
668
செப்டம்பர் 15
668
செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 404 பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 457 பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 473 பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 475 பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 491 பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 15 அன்று மேலும்
- 601 அலீ, முதலாவது சியா இமாம் (இ. 661) பிறப்புகள்
- 994 பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1254 மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324) பிறப்புகள்
- 1556 முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டையை மீட்க சென்ற ஆயுதங்கள் அடங்கிய தொடருந்து தாக்குதலுக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பைசாந்தியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.