மே 27
வரலாற்று நிகழ்வுகள்
மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.
Events
1096
மே 27
1096
மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 73 யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1614 யூதர்கள் பிராங்க்ஃபுர்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1791 யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்சின் நாடாளுமன்றம் வாக்களித்தது. செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 யூதர்களின் புத்தாண்டில் உக்ரைனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார். திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 யூத ஓய்வு நாளின் போது இசுதான்புலில் இரண்டு தீவிரவாதிகள் யூத தொழுகைக் கூடம் ஒன்றில் 22 பேரைக் கொன்றனர். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
மே 27 அன்று மேலும்
- 1153 நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1199 ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1332 இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர், இறையியலாளர் (இ. 1406) பிறப்புகள்
- 1564 ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர், மதகுரு (பி. 1509) இறப்புகள்
- 1703 உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 தோமஸ் முன்ரோ, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரி, சென்னை மாகாண ஆளுநர் (இ. 1827) பிறப்புகள்
- 1799 ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1813 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யூதர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.