On this day · May 19
வரலாற்றில் மே 19
மே 19 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 18 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 4
மே 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 288ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1535
- 1536
-
1542
புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது.
-
1568
இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1802
பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.
- 1828
- 1834
- 1848
20ஆம் நூற்றாண்டு
- 1919
-
1934
பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.
-
1950
இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.
- 1950
- 1961
- 1961
- 1971
-
1978
விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
-
1991
குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- லி பை 701 சீனக் கவிஞர் (இ. 762)
- யோஃகான் ஃவிக்டெ 1762 செருமானிய மெய்யியலாளர் (இ. 1814)
- நானா சாகிப் 1824 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ. 1857)
- ச. வே. இராமன் பிள்ளை 1858 மலையாள எழுத்தாளர் (இ. 1922)
- முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் 1881 துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ. 1938)
- ஹோ சி மின் 1890 வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969)
- நாத்தூராம் கோட்சே 1910 மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949)
- கிருஷ்ண குமாரசிங் பவசிங் 1912 இந்திய அரசியல்வாதி (இ. 1965)
- நீலம் சஞ்சீவ ரெட்டி 1913 இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
- கே. டி. கே. தங்கமணி 1914 இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001)
- போல் போட் 1925 கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ. 1998)
- மல்கம் எக்ஸ் 1925 அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965)
- எட்வர்ட் டி போனோ 1933 மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்
- பி. லீலா 1934 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005)
- ரஸ்கின் பாண்ட் 1934 இந்திய எழுத்தாளர், கவிஞர்
- கிரிஷ் கர்னாட் 1938 கன்னட நடிகர், எழுத்தாளர் (இ. 2019)
- முரளி (தமிழ் நடிகர்) 1964 முரளி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010)
- தேச. மங்கையர்க்கரசி 1984 தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்
இறப்புகள்
Deaths · 16- ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) 1296 (பி. 1215)
- ஆன் பொலின் 1536 இங்கிலாந்தின் அரசி, எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி (பி. 1501)
- மரியம் உசு-சமானி 1623 முகலாயப் பேரரசி (பி. 1542)
- நாதனீல் ஹாதோர்ன் 1864 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1804)
- ஒசே மார்த்தி 1895 கியூபா ஊடகவியலாளர், கவிஞர், மெய்யியலாளர் (பி. 1853)
- வில்லியம் கிளாட்ஸ்டோன் 1898 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1809)
- ஜம்சேத்ஜீ டாட்டா 1904 இந்தியத் தொழிலதிபர் (பி. 1839)
- டி. ஈ. லாரன்சு 1935 பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1888)
- பெங்களூர் நாகரத்தினம்மா 1952 கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1878)
- பி. சுந்தரய்யா 1985 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)
- ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ் 1994 அமெரிக்காவின் 37வது முதல் சீமாட்டி, ஊடகவியலாளர் (பி. 1929)
- வி. என். ஜானகி 1996 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழகத்தின் 4-வது முதல்வர் (பி. 1924 )
- ஆ. பு. வள்ளிநாயகம் 2007 தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953)
- க. வேலாயுதம் 2009 ஈழத்து எழுத்தாளர் (பி. 2017)
- யோசப் பொன்னையா 2025 மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1952)
- புவன் சந்திர கந்தூரி 2026 இந்திய இராணுவ வீரர், அரசியல்வாதி (பி; 1934)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.