On this day · May 1
வரலாற்றில் மே 1
மே 1 அன்று நிகழ்ந்த 88 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 53 பிறப்புகள் · 15 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 2
மே 1 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 534ஆம் நூற்றாண்டு
6ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1707
-
1753
தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1776
- 1778
- 1794
19ஆம் நூற்றாண்டு
- 1834
- 1840
-
1844
ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் காவல் துறை அமைக்கப்பட்டது.
-
1851
லண்டனில் பளிங்கு அரண்மனையில் பெரும் கண்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.
-
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டு இராணுவம் நியூ ஓர்லென்சைக் கைப்பற்றியது.
-
1865
பிரேசில் பேரரசு, அர்கெந்தீனா, உருகுவை ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
- 1866
-
1875
1873 இல் எரிந்து அழிந்த இலண்டன் அலெக்சாந்திரா அரண்மனை மீண்டும் அமைக்கப்பட்டது.
-
1884
ஐக்கிய அமெரிக்காவில் எட்டு-மணிநேர வேலை நாள் வேண்டி பொது அறிவிப்பு வெளியானது.
- 1886
- 1891
- 1893
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1915
-
1919
செருமனியப் படைகள் பவேரிய சோவியத் குடியரசை அழிக்கும் பொருட்டு மியூனிக் நகரினுள் நுழைந்தன.
- 1925
- 1929
-
1930
குறுங்கோள் புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
-
1931
நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
- 1940
-
1941
இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படை துப்ருக் முற்றுகையை ஆரம்பித்தது.
-
1944
இரண்டாம் உலகப் போர்: 200 கம்யூனிசக் கைதிகள் ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
1945
இரண்டாம் உலகப் போர்: இட்லர் இறந்ததை செருமனியின் செய்தி வாசிப்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1945
- 1945
- 1945
- 1946
- 1950
- 1956
-
1956
மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
-
1957
இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.
-
1960
இந்தியாவில் குசராத்து, மகாராட்டிரம் மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
-
1961
கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
-
1977
தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
-
1978
சப்பானியர் நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.
- 1987
- 1989
- 1993
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2004
- 2009
-
2011
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதப்படுத்தப்படுத்தப்பட்டார்.
- 2011
பிறப்புகள்
Births · 15- ரிஞ்சின்பால் கான் 1326 மங்கோலியப் பேரரசர் (இ. 1332)
- ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு 1769 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1852)
- சான்டியாகோ ரமோன் கஸல் 1852 நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (இ. 1934)
- காவ்ரீல் திக்கோவ் 1875 சோவியத் வானியலாளர் (இ. 1960)
- பி. சுந்தரய்யா 1913 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி (இ. 1985)
- பல்ராஜ் சாஹனீ 1913 இந்திய திரைப்பட நடிகர் (இ. 1973)
- மன்னா தே 1919 இந்தியப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2013)
- இராசம்மா பூபாலன் 1927 மலேசிய விடுதலைப் போராளி, பெண்ணியவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, கல்வியாளர்
- சுரேஷ் கல்மாடி 1944 இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2026)
- இராய் படையாச்சி 1950 தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (இ. 2012)
- கோர்டன் கிரீனிட்ச் 1951 மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்
- சாலிந்த திசாநாயக்க 1958 இலங்கை அரசியல்வாதி (இ. 2019)
- அஜித் குமார் 1971 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- கஸ்தூரி (நடிகை) 1974 கஸ்தூரி, இந்தியத் திரைப்பட நடிகை
- அனுஷ்கா சர்மா 1988 இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை
இறப்புகள்
Deaths · 18- துவார்த்தே பர்போசா 1521 போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480)
- இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) 1555 (பி. 1501)
- ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) 1572 (பி. 1504)
- டேவிட் லிவிங்ஸ்ட்டன் 1873 ஆங்கிலேய மதப்பரப்புனர், நாடுகாண் பயணி (பி. 1813)
- அன்டனின் டுவோராக் 1904 செக் இசையமைப்பாளர் (பி. 1841)
- ஜோசப் கோயபெல்ஸ் 1945 செருமானிய அரசுத்தலைவர் (பி. 1897)
- சுவாமி சகஜானந்தா 1959 தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (பி. 1890)
- ஜி. என். பாலசுப்பிரமணியம் 1965 கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)
- ஷோபா 1980 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1962)
- ரணசிங்க பிரேமதாசா 1993 இலங்கையின் 3வது அரசுத்தலைவர் (பி. 1924)
- அயர்டன் சென்னா 1994 பிரேசில் கார்ப் பந்தய வீரர் (பி. 1960)
- முத்துக்கூத்தன் 2005 தமிழ்த் திரைப்பட நடிகர், பாடலாசிரியர், வில்லுப்பாட்டுக் கலைஞர் (பி. 1925)
- ந. சுப்பு ரெட்டியார் 2006 தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1916)
- அலெக்ஸ் (நடிகர்) 2011 அலெக்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- உசாமா பின் லாதின் 2011 அல் கைடா தலைவர் (பி. 1957)
- சண்முகசுந்தரி 2012 தமிழ்த் திரைப்பட நடிகை
- ஹெலன் மர்ரே பிரீ 2021 அமெரிக்க வேதியியலாளர் (பி. 1923)
- உமா ரமணன் 2024 தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1954)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.