மே 1
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ், அவரது மனைவி மேக்டா பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது பிள்ளைகளும் தாயினால் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
Events
1945
மே 1
1945
மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மே 1 அன்று மேலும்
- 305 தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 524 பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1169 நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1326 ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1332) பிறப்புகள்
- 1328 இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 துவார்த்தே பர்போசா, போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480) இறப்புகள்
- 1555 இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501) இறப்புகள்
- 1572 ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜோசப் கோயபெல்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.