மே 1
வரலாற்று நிகழ்வுகள்
பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.
Events
1834
மே 1
1834
மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1577 பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். திசம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1592 முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது. திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1654 ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1659 பிரித்தானிய இராணுவத்தின் ஒரு பகுதியினர் ரிச்சார்ட் குரொம்வெல்லை பொதுநலவாயத்தின் காப்பரசின் தலைவர் பதவியில் இருந்து அகற்றி ரம்ப் நாடாளுமன்ரத்தை மீண்டும் நிறுவினர். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1703 பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1709 பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1718 பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது. திசம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 பிரித்தானியப் பிரதமர் ராபர்ட் வால்போல் எசுப்பானியா மீது போரை அறிவித்தார். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
மே 1 அன்று மேலும்
- 305 தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 524 பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1169 நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1326 ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1332) பிறப்புகள்
- 1328 இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 துவார்த்தே பர்போசா, போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480) இறப்புகள்
- 1555 இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501) இறப்புகள்
- 1572 ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரித்தானியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.