On this day · May 11
வரலாற்றில் மே 11
மே 11 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 14 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1
மே 11 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 304ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
-
868
டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும்.
10ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1502
கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் கண்டம் நோக்கி ஆரம்பித்தார்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1812
- 1833
- 1846
- 1857
- 1858
- 1891
20ஆம் நூற்றாண்டு
-
1905
அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
-
1924
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
-
1943
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றின.
- 1945
-
1949
சியாம் நாடு தாய்லாந்து என இரண்டாவது தடவையாகப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1953
- 1960
- 1972
- 1985
-
1995
170 நாடுகள் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
-
1996
எவரெசுட்டு சிகரத்தில் இடம்பெற்ற பனிப்புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
-
1996
மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் தீப்பிடித்து வீழ்ந்ததில் அனைத்து 110 பயணிகளும் உயிரிழந்தனர்.
-
1997
ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 14- ஜேம்சு புரூசு 1669 உருசிய அரசியலாளர் (இ. 1735)
- ஜீன் லியோன் ஜேர்மி 1824 பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1904)
- ஹரியெட் குயிம்பி 1875 அமெரிக்க விமான ஓட்டி, எழுத்தாளர் (இ. 1912)
- தியோடர் வான் கார்மன் 1881 அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1963)
- சுத்தானந்த பாரதியார் 1897 கவிஞர், கவியோகி (இ. 1990)
- ஜார்ஜ் பீட்டர் மர்டாக் 1897 மானிடவியலாளர் (இ. 1985)
- சால்வதோர் தாலீ 1904 எசுப்பானிய ஓவியர் (இ. 1989)
- சோ. இளமுருகனார் 1908 ஈழத்துப் புலவர், தமிழறிஞர் (இ. 1975)
- எல்லிஸ் ஆர். டங்கன் 1909 அமெரிக்கத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2001)
- சாதத் ஹசன் மண்ட்டோ 1912 இந்திய-பாக்கித்தானிய எழுத்தாளர் (இ. 1955)
- மிருணாளினி சாராபாய் 1918 இந்திய நடனக் கலைஞர், பயிற்றுனர் (இ. 2016)
- ரிச்சர்டு பெயின்மான் 1918 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
- அந்தோனி எவிழ்சு 1924 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர்
- தீபோ கூர்த்துவா 1992 பெல்சியக் காற்பந்தாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 12- மத்தேயோ ரீச்சி 1610 இத்தாலிய மதகுரு, கணிதவியலாளர் (பி. 1552)
- ஸ்பென்சர் பேர்சிவல் 1812 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1762)
- ஜான் எர்ழ்செல் 1871 ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், வேதியியலாளர் (பி. 1792)
- ஜோன் கட்பெரி 1889 இந்தியத் தொழிலதிபர் (பி. 1801)
- கார்ல் சுவார்சுசைல்டு 1916 செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1873)
- ஜுவான் கிரிஸ் 1927 எசுப்பானிய ஓவியர் (பி. 1887)
- அல்வார் ஆல்ட்டோ 1976 பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)
- பி. வி. நரசிம்ம பாரதி 1978 தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1924)
- பாப் மார்லி 1981 சமாய்க்கா பாடகர் (பி. 1945)
- டக்ளஸ் ஆடம்ஸ் 2001 ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1952)
- நெல்லை சிவா 2021 தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. 1952)
- இரத்தினம் சிவலிங்கம் 2022 மாஸ்டர் சிவலிங்கம், ஈழத்தின் சிறுவர் எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1933)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.