மே 11
வரலாற்று நிகழ்வுகள்
ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலோ-இடச்சு-அனோவர் படைகளைத் தோற்கடித்தன.
Events
1745
மே 11
1745
மே 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1741 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: புருசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது. ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1745 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது. சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1745 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: நியூ இங்கிலாந்து குடியேற்றப் படையினர் புதிய பிரெஞ்சு லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர். சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1748 ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
மே 11 அன்று மேலும்
- 330 பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 868 டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 912 அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1310 பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் கண்டம் நோக்கி ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு, கணிதவியலாளர் (பி. 1552) இறப்புகள்
- 1669 ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735) பிறப்புகள்
- 1672 பிரான்சின் பதினான்காம் லூயி இடச்சுக் குடியரசை முற்றுகையிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.