On this day · May 7
வரலாற்றில் மே 7
மே 7 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 19 இறப்புகள் · 7 சிறப்பு நாட்கள் · 1
மே 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 314ஆம் நூற்றாண்டு
6ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1832
கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
-
1840
ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர்.
- 1895
20ஆம் நூற்றாண்டு
- 1915
- 1920
- 1920
- 1927
- 1930
- 1937
- 1942
- 1945
-
1946
சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1948
-
1952
நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
-
1954
வியட்நாமில் "தியன் பியன் பு" சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
- 1960
-
1986
ஏழு கொடுமுடிகளிலும் ஏறிய முதலாவது மனிதர் என்ற சாதனையை பாட்ரிக் மரோ என்ற கனடியர் ஏற்படுத்தினார்.
-
1992
நாசாவின் எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
- 1994
- 1999
- 1999
- 1999
-
2000
விளாதிமிர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- டேவிடு யூம் 1711 இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776)
- ராபர்ட் கால்டுவெல் 1814 அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891)
- ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ 1819 உருசிய வானியலாளர் (இ. 1905)
- ஜொகான்னெஸ் பிராம்ஸ் 1833 செருமானிய இசையமைப்பாளர் (இ. 1897)
- பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி 1840 உருசிய இசைமைப்பாளர் (இ. 1893)
- இரவீந்திரநாத் தாகூர் 1861 நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)
- பாண்டுரங்க வாமன் காணே 1880 இந்திய இந்தியவியலாளர், சமக்கிருந்த அறிஞர் (இ. 1972)
- வே. உமாமகேசுவரன் 1883 தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941)
- சோசப்பு பிரோசு டிட்டோ 1892 யூகொசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (இ. 1980)
- கேரி கூப்பர் 1901 அமெரிக்க நடிகர் (இ. 1961)
- இவா பெரோன் 1919 அர்ச்செந்தீன நடிகை (இ. 1952)
- ரூத் பிராவர் ஜாப்வாலா 1927 செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2013)
- அ. மா. சாமி 1935 தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் (இ. 2020)
- சு. திருநாவுக்கரசர் 1949 தமிழக அரசியல்வாதி
- கிருஷ்ணா டாவின்சி 1968 தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
- தாமசு பிக்கெட்டி 1971 பிரான்சிய பொருளியலாளர்
- கெவின் ஓவன்சு 1984 கனடிய மற்போர் வீரர்
- சந்தீப் கிசன் 1987 தெலுங்குத் திரைப்பட நடிகர்
- அதர்வா 1989 தமிழகத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 7- டேவிட் பாப்ரிசியசு 1617 செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564)
- அந்தோனியோ சாலியரி 1825 இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1750)
- பி. கண்ணாம்பா 1964 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1910)
- சாம் தம்பிமுத்து 1990 இலங்கை அரசியல்வாதி (பி. 1932)
- வில்லார்டு பாயில் 2011 நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (பி. 1924)
- அமலெந்து குகா 2015 இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் (பி. 1924)
- எம். ஒய். இக்பால் 2021 சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பி. 1951)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.