On this day · May 21
வரலாற்றில் மே 21
மே 21 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 19 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 5
மே 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 309ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1703
ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார்.
- 1792
19ஆம் நூற்றாண்டு
- 1851
- 1856
- 1864
- 1864
- 1871
-
1871
முதலாவது பற்சட்டத் தொடருந்துப் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.
- 1881
20ஆம் நூற்றாண்டு
-
1904
பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
-
1917
அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
- 1937
- 1939
- 1941
- 1961
-
1966
வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.
- 1972
-
1976
கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
-
1991
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
- 1991
- 1994
- 1996
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- ஆல்பிரெஃக்ட் டியுரே 1471 செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528)
- எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு 1527 (இ. 1598)
- எலிசபெத் ஃபிரை 1780 ஆங்கிலேயக் கொடையாளி, சீர்திருத்தவாதி (இ. 1845)
- மேரி அன்னிங் 1799 ஆங்கிலேயத் தொல்லியல் ஆய்வாளர் (இ. 1847)
- ஹான்ஸ் பெர்கர் 1873 செருமானிய நரம்பியல் நிபுணர் (இ. 1941)
- சு. நடேசபிள்ளை 1895 இலங்கை அரசியல்வாதி (இ. 1965)
- சி. வி. நரசிம்மன் 1915 ஐநா உயர் அலுவலர், எழுத்தாளர் (இ. 2003)
- ஆந்திரே சாகரவ் 1921 நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 1989)
- மால்கம் பிரேசர் 1930 ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (இ. 2015)
- டி. பி. எஸ். ஜெயராஜ் 1954 இலங்கை ஊடகவியலாளர் (இ. 2026)
- அனிதா ரத்னம் 1954 இந்திய நடனக் கலைஞர்
- நிக் காஸ்சவேட்ஸ் 1959 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- அப்துல்லா யாமீன் 1959 மாலைத்தீவுகளின் 6வது அரசுத்தலைவர்
- மோகன்லால் 1960 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- ஜெப்ரி டூபின் 1960 அமெரிக்க வழக்கறிஞர்
- சஞ்சய் சுப்ரமணியம் 1961 இந்தியவியலாளர், வரலாற்றாளர்
- கிறிஸ் பென்வா 1967 கனடிய மற்போர் வீரர் (இ. 2007)
- நொடோரியஸ் பி.ஐ.ஜி 1972 அமெரிக்க ராப் கலைஞர் (இ. 1997)
- அதிதி கோவத்திரிகர் 1974 இந்திய நடிகை, உலக அழகி
இறப்புகள்
Deaths · 11- தொம்மாசோ கம்பனெல்லா 1639 இத்தாலிய சோதிடர், கவிஞர் (பி. 1568)
- காரல் வில்லெம் சீலெ 1786 செருமானிய-சுவீடிய வேதியியலாளர் (பி. 1742)
- இயூஜின் டி மசெனோ 1861 பிரான்சிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1782)
- வில்லியமினா பிளெமிங் 1911 இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
- ஜேன் ஆடம்ஸ் 1935 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1860)
- ஜேம்ஸ் பிராங்க் 1964 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
- ராஜீவ் காந்தி 1991 இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1944)
- தேன்மொழி ராசரத்தினம் 1991 விடுதலைப் புலிகளின் போராளி (பி. 1974)
- க. பத்மநாதன் 2009 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1948)
- சுவாமி அஜராத்மானந்தா 2011 இலங்கை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
- ஆர். உமாநாத் 2014 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.