மே 21
வரலாற்று நிகழ்வுகள்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
Events
1991
மே 21
1991
மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1966 இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தாசுகெண்டில் ஆரம்பமாயின. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார். சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 2016 இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார். நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
மே 21 அன்று மேலும்
- 878 சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 996 புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1471 ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528) பிறப்புகள்
- 1527 எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (இ. 1598) பிறப்புகள்
- 1639 தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலிய சோதிடர், கவிஞர் (பி. 1568) இறப்புகள்
- 1674 யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1703 ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1780 எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயக் கொடையாளி, சீர்திருத்தவாதி (இ. 1845) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்தியப் பிரதமர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.