On this day · May 12
வரலாற்றில் மே 12
மே 12 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 27 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1
மே 12 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 313ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1551
- 1588
18ஆம் நூற்றாண்டு
- 1780
-
1784
செப்டம்பர் 3 இல் எழுதப்பட்ட பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
-
1797
பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிசு நகரைக் கைப்பற்றினான்.
19ஆம் நூற்றாண்டு
-
1821
கிரேக்க விடுதலைப் போருக்கான முதல் சமர் வால்தெத்சி நகரில் துருக்கியருக்கு எதிராக இடம்பெற்றது.
-
1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் பாடன் ரூச்சைக் கைப்பற்றின
- 1864
- 1881
-
1888
தென்கிழக்காசியாவில், வடக்கு போர்னியோ பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1922
-
1926
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட நோர்ச் வான்கப்பல் வட முனைக்கு மேலாகச் சென்ற முதலாவது வானூர்தி ஆகும்.
-
1937
ஆறாம் ஜோர்ஜ், எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின் ஆட்சியாளர்களாக முடிசூடினர்.
-
1941
உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி Z3 அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1942
-
1949
பனிப்போர்: சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
- 1965
- 1978
-
1981
ஐரியக் குடியரசுப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிசு இயூசு சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
-
1982
போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
- 1998
21ஆம் நூற்றாண்டு
- 2002
-
2003
ரியாத் நகரில் அல் காயிதா மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
-
2006
பிரேசில், சாவோ பாவுலோ நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.
-
2008
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
- 2010
-
2015
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
-
2017
பணயத் தீநிரல் உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத் தாக்கியது.
பிறப்புகள்
Births · 27- புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1820 இத்தாலிய-ஆங்கிலேய செவிலி, சமூக நீர்த்திருத்தவாதி (இ. 1910)
- டேன்டி கெய்பிரியல் ரோசட்டி 1828 ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1882)
- தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் 1843 பிரித்தானிய பாளி அறிஞர் (இ. 1922)
- லியோபோல்டு மேன்டிக் 1866 கப்புச்சின் சபையை சேர்ந்த குரோவாசிய கத்தோலிக்க அருட்பணியாளர் (இ. 1942)
- வெ. துரையனார் 1891 தென்னாப்பிரிக்க-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1973)
- ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 1895 இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1986)
- இந்திரா தேவி 1899 லாத்விய யோகா நிபுணர் (இ. 2002)
- அல்பர்ட் பீரிசு 1905 இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் (இ. 1967)
- டோரதி ஓட்ச்கின் 1910 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. 1994)
- மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜர் 1912 மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக் கலைஞர் (இ: 1979)
- தாத்தேயசு அகேகியான் 1913 ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 2006)
- பாக்கீர் மாக்கார் 1917 இலங்கை அரசியல்வாதி (இ. 1997)
- சேக் சின்ன மௌலானா 1924 தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1999)
- எம். எஸ். எஸ். பாக்கியம் 1926 தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகை
- டெரிக் மால்கம் 1932 பிரித்தானிய திரைப்பட விமரிசகர்
- பான் இயூ தெங் 1942 மலேசிய மனித உரிமை போராளி (இ. 2010)
- மைக்கல் இக்னேட்டியஃவ் 1947 கனடிய அரசியல்வாதி
- பூ. மாணிக்கவாசகம் 1947 பூமணி, தமிழ்நாட்டு எழுத்தாளர் (இ. 2026)
- ப. ரங்கராஜன் குமாரமங்கலம் 1952 இந்திய அரசியல்வாதி (இ. 2000)
- எடப்பாடி க. பழனிசாமி 1954 தமிழகத்தின் 8-வது முதலமைச்சர்
- கரு. அழ. குணசேகரன் 1955 தமிழக எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர், பாடகர் (இ. 2016)
- பாலா சங்குப்பிள்ளை 1957 ஈழத்து எழுத்தாளர், ஆய்வாளர் (இ. 2026)
- எமிலியோ எஸ்டீவ்ஸ் 1962 அமெரிக்க நடிகர்
- பிரரே மோறேல் 1964 பிரெஞ்சு இயக்குநர், ஒளிப்படவியலாளர்
- மரியாம் மீர்சாக்கானி 1977 ஈரானியக் கணிதவியலாளர் (இ. 2017)
- ராமி மலேக் 1981 அமெரிக்க நடிகர்
- மார்செலோ வியேரா 1988 மார்செலோ, பிரேசில் காற்பந்தாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 12- பெட்ரிக் சிமேத்தானா 1884 செக் இசையமைப்பாளர் (பி. 1824)
- வில்லியம் ஹக்கின்ஸ் 1910 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1824)
- யு. ராமா ராவ் 1952 தென்னிந்திய அரசியல்வாதி
- க. கணபதிப்பிள்ளை 1968 இலங்கைத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1903)
- நெல்லி சாக்ஸ் 1970 நோபல் பரிசு பெற்ற செருமானியக் கவிஞர் (பி. 1891)
- பிரான்சஸ் மரியன் 1973 அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1888)
- சி. ஏ. முகிலன் 1980 தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1933)
- பெட்டி நெசுமித் கிரகாம் 1980 அமெரிக்கத் தட்டச்சாளர், வணிகக் கலைஞர் (பி. 1924)
- மு. அ. முத்தையா 1984 தமிழக அரசியல்வாதி (பி. 1905)
- எரிக் எரிக்சன் 1994 செருமானிய-அமெரிக்க உளவியலாளர் (பி. 1902)
- மயிலங்கூடலூர் பி. நடராசன் 2022 ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர் (பி. 1939)
- ஜேசன் காலின்ஸ் 2026 அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர் (பி. 1978)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.