On this day · May 31
வரலாற்றில் மே 31
மே 31 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 14 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
மே 31 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 285ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1902
இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
- 1910
-
1911
டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
-
1911
மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.
- 1921
-
1935
பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
-
1941
ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.
- 1942
-
1961
தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1962
- 1970
- 1973
- 1973
- 1981
- 1985
-
1991
அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.
- 1997
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 14- அகில்யாபாய் ஓல்கர் 1725 மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795)
- வால்ட் விட்மன் 1819 அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892)
- ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி 1852 செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921)
- சியான்-ஷீங் வு 1912 சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1997)
- மார்ட்டின் சுவார்சுசைல்டு 1912 செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் (இ. 1997)
- எம். ஐ. எம். அப்துல் மஜீத் 1919 இலங்கை அரசியல்வாதி (இ. 1970)
- கிளின்ட் ஈஸ்ட்வுட் 1930 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- நீலாவணன் 1931 ஈழத்துக் கவிஞர் (இ. 1975)
- வில்லியம் நோர்டவுசு 1941 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2026)
- லோரண்ட் பாக்போ 1945 ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்
- சிவெத்லானா அலெக்சியேவிச் 1948 நோபல் பரிசு பெற்ற பெலருசிய எழுத்தாளர்
- விர்ஜிபாய் தும்மர் 1959 இந்திய அரசியல்வாதி (இ. 2026)
- ரொசான் மகாநாம 1966 இலங்கைத் துடுப்பாளர்
- கோலின் பார்ரெல் 1976 ஐரிய நடிகர்
இறப்புகள்
Deaths · 14- ஜோசப் ஹேடன் 1809 ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732)
- எவரிஸ்ட் கால்வா 1832 பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811)
- எலிசபெத் பிளாக்வெல் 1910 ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821)
- து. பு. ஜாயா 1960 டி. பி. ஜாயா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1890)
- பி. ஆர். மாணிக்கம் 1964 தமிழகக் கட்டிடக் கலைஞர் (பி. 1909)
- மோகன் குமாரமங்கலம் 1973 இந்திய அரசியல்வாதி (பி. 1916)
- ஜாக்குவஸ் மோனாட் 1976 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரியலாளர் (பி. 1910)
- பார்பரா வார்ட் 1981 ஆங்கிலேயப் பொருளியலாலர், ஊடகவியலாளர் (பி. 1914)
- ஜான் ஆபிரகாம் 1987 இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1937)
- அ. ஜெ. வில்சன் 2000 இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1928)
- ஐயாத்துரை நடேசன் 2004 இலங்கை ஊடகவியலாளர் (பி. 1954)
- எசு. எம். கமால் 2007 தமிழக வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர் (பி. 1928)
- கமலா தாஸ் 2009 மலையாள எழுத்தாளர் (பி. 1934)
- கிருஷ்ணகுமார் குன்னத் 2022 கே. கே, இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1968)
இம்மாத நாட்கள் · மே
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மே 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.