மே 31
வரலாற்று நிகழ்வுகள்
உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.
Events
455
மே 31
455
மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 53 உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 4 உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான். சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 41 உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 51 பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 54 உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 97 உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 193 செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
மே 31 அன்று மேலும்
- 1223 செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1669 சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795) பிறப்புகள்
- 1790 ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732) இறப்புகள்
- 1819 வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892) பிறப்புகள்
- 1832 எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உரோமைப் பேரரசர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.