மே 31
வரலாற்று நிகழ்வுகள்
அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.
Events
1991
மே 31
1991
மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1961 அங்கோலா விடுதலைப் போர் ஆரம்பமானது. பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்றது. நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர். சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று. நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 அங்கோலா, லுவாண்டாவில் அன்டோனொவ் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 அங்கோலாவில் தொடருந்து ஒன்று தாக்கப்பட்டதில் 252 பேர் கொல்லப்பட்டனர். ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
மே 31 அன்று மேலும்
- 455 உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1223 செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1669 சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795) பிறப்புகள்
- 1790 ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732) இறப்புகள்
- 1819 வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அங்கோலா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.