மே 31
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
Events
1902
மே 31
1902
மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1899 இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர். நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 இரண்டாம் பூவர் போர்: மோடர் ஆற்று சமரில் பிரித்தானியா பெரும் தோல்வியைச் சந்தித்தது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரில் தென்னாபிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலைப் படைகள் வென்றன. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர். மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை இணைத்துக் கொண்டது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
மே 31 அன்று மேலும்
- 455 உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1223 செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1669 சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795) பிறப்புகள்
- 1790 ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732) இறப்புகள்
- 1819 வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் பூவர் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.