மே 12
வரலாற்று நிகழ்வுகள்
கிரேக்க விடுதலைப் போருக்கான முதல் சமர் வால்தெத்சி நகரில் துருக்கியருக்கு எதிராக இடம்பெற்றது.
Events
1821
மே 12
1821
மே 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1302 உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1371 செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1396 உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1461 திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1493 உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1510 இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர். நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1516 முதலாம் செலிமின் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர். ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1517 முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
மே 12 அன்று மேலும்
- 254 முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 907 சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1191 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1551 அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1588 சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி ஆரம்பித்ததை அடுத்து பிரான்சின் மூன்றாம் என்றி மன்னர் பாரிசில் இருந்து வெளியேறினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1780 அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவின் சார்ல்ஸ்டன் நகரத்தை பிரித்தானியப் படை கைப்பற்றியது. அமெரிக்க விடுதலைப் படையின் மிகப்பெரும் தோல்வியாக இது கருதப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1784 செப்டம்பர் 3 இல் எழுதப்பட்ட பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1797 பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிசு நகரைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உதுமானியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.