மே 7
வரலாற்று நிகழ்வுகள்
கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
Events
1999
மே 7
1999
மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1389 கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1448 கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர். பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர். மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்து, 200 பேர் காயமடைந்தனர். செர்பியாவில் 35 தேவாலயங்கள், இரண்டு பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
மே 7 அன்று மேலும்
- 351 உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 558 கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1617 டேவிட் பாப்ரிசியசு, செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564) இறப்புகள்
- 1664 பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1711 டேவிடு யூம், இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776) பிறப்புகள்
- 1814 ராபர்ட் கால்டுவெல், அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891) பிறப்புகள்
- 1819 ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1905) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொசோவோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.