சூன் 15
வரலாற்று நிகழ்வுகள்
கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.
Events
1389
சூன் 15
1389
சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1448 கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர். பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர். மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்து, 200 பேர் காயமடைந்தனர். செர்பியாவில் 35 தேவாலயங்கள், இரண்டு பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 15 அன்று மேலும்
- கிமு 763 மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 844 இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 923 சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார் வரலாற்று நிகழ்வுகள்
- 1184 பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1215 இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1219 வடக்கு சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1246 ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1300 பில்போ நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொசோவோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.