மே 11
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நெவாடாவில் நடத்தியது.
Events
1972
மே 11
1972
மே 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1606 ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். திசம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1635 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1637 ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் என்ற அமெரிக்கப் பழங்குடிகளின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1692 ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1704 பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1733 ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
மே 11 அன்று மேலும்
- 330 பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 868 டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 912 அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1310 பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை அமெரிக்கக் கண்டம் நோக்கி ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு, கணிதவியலாளர் (பி. 1552) இறப்புகள்
- 1669 ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735) பிறப்புகள்
- 1672 பிரான்சின் பதினான்காம் லூயி இடச்சுக் குடியரசை முற்றுகையிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய அமெரிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.