மே 1
வரலாற்று நிகழ்வுகள்
கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.
Events
1940
மே 1
1940
மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1900 கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. மே 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின. சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் ஆரம்பமாயின. நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 22வது ஒலிம்பிக் போட்டிகள் செருமனி, மியூனிக்கில் ஆரம்பமானது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார். செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்சில் ஆரம்பமாயின. ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
மே 1 அன்று மேலும்
- 305 தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 524 பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1169 நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1326 ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1332) பிறப்புகள்
- 1328 இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 துவார்த்தே பர்போசா, போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480) இறப்புகள்
- 1555 இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501) இறப்புகள்
- 1572 ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.