மே 19
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.
Events
1568
மே 19
1568
மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1533 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603) செப்டம்பர் 7 · பிறப்புகள்
- 1559 முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1571 நோர்போக்கின் 4-வது கோமகன் தோமசு அவார்டு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்ய சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1601 முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது. பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1603 முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1603 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533) மார்ச்சு 24 · இறப்புகள்
மே 19 அன்று மேலும்
- 701 லி பை, சீனக் கவிஞர் (இ. 762) பிறப்புகள்
- 715 இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1268 பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1296 ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) (பி. 1215) இறப்புகள்
- 1499 அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது. வரலாற்று நிகழ்வுகள்
- 1535 பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1536 இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள் வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.