மே 16
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
Events
1991
மே 16
1991
மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1926 இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி (இ. 2022) ஏப்பிரல் 21 · பிறப்புகள்
- 1947 இளவரசி எலிசபெத் - இளவரசர் பிலிப்பு திருமணம் இலண்டனில் இடம்பெற்றது. நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியாக முடிசூடினார். தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு நிகழ்வு இதுவாகும். சூன் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 இரண்டாம் எலிசபெத் மகாராணி விடுத்த அறிவிப்பு ஒன்றில், அவரும் அவரது குடும்பமும் வின்சர் மாளிகை என அழைக்கப்படுவர் எனவும், அவரது வழித்தோன்றல்கள் மவுன்ட்பேட்டன்-வின்சர் என அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார். பெப்ரவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒப்பேரா மாளிகையைத் திறந்து வைத்தார். அக்டோபர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வெள்ளி விழா நிகழ்வுகளை 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்வையிட்டனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டனர் அக்டோபர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார். சனவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
மே 16 அன்று மேலும்
- 946 யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1527 புளோரன்சு மீண்டும் குடியரசானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1620 வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564) இறப்புகள்
- 1667 யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1739 வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.