மே 16
வரலாற்று நிகழ்வுகள்
செருமனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.
Events
1891
மே 16
1891
மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
மே 16 அன்று மேலும்
- 946 யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1527 புளோரன்சு மீண்டும் குடியரசானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1620 வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564) இறப்புகள்
- 1667 யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1739 வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிராங்க்ஃபுர்ட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.