மே 14
வரலாற்று நிகழ்வுகள்
சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
Events
1931
மே 14
1931
மே 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1208 லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1317 சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1323 சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1523 குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
மே 14 அன்று மேலும்
- 1264 இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1607 ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1610 பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1643 பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 சம்பாஜி, இந்தியப் பேரரசர் (இ. 1689) பிறப்புகள்
- 1771 இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858) பிறப்புகள்
- 1796 பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1800 ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவீடன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.