ஏப்பிரல் 12
வரலாற்று நிகழ்வுகள்
சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார்.
Events
1167
ஏப்பிரல் 12
1167
ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1208 லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1317 சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1323 சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1523 குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1605 கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது. செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 12 அன்று மேலும்
- 240 முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரின் தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 352 முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 467 அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1484 மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527) பிறப்புகள்
- 1606 ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. வரலாற்று நிகழ்வுகள்
- 1817 சார்லசு மெசியர், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1730) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவீடன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.