On this day · April 12
வரலாற்றில் ஏப்பிரல் 12
ஏப்பிரல் 12 அன்று நிகழ்ந்த 55 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 12 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 12 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 283ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1606
ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
-
1633
ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
19ஆம் நூற்றாண்டு
- 1831
-
1832
இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
- 1861
- 1864
-
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டமைப்பு இராணுவத்திடம் வீழ்ந்தது.
-
1877
ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் மாநிலத்தை தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தது.
20ஆம் நூற்றாண்டு
-
1927
சாங்காயில் சங் கை செக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனையை அறிவித்தார்.
- 1927
- 1937
- 1945
-
1955
யோனாசு சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
- 1961
-
1963
சோவியத் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பல் கே-33 பின்லாந்து சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதியது.
-
1970
சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.
-
1980
பிரேசிலில் போயிங் 727 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.
- 1980
- 1981
-
1983
பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2007
- 2009
- 2014
பிறப்புகள்
Births · 12- ராணா சங்கா 1484 மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527)
- வால்டேர் மவுண்டர் 1851 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1928)
- லிண்டெமன் 1852 செருமானிய கணிதவியலாளர் (இ. 1939)
- சே. ப. நரசிம்மலு நாயுடு 1854 தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர் (இ. 1922)
- ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் 1884 நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1951)
- அண்ணல் தங்கோ 1904 திராவிட இயக்க எழுத்தாளர் (இ. 1974)
- லக்சுமன் கதிர்காமர் 1932 இலங்கைத் தமிழ் அசியல்வாதி (இ. 2005)
- என். எஸ். வி. சித்தன் 1934 தமிழக அரசியல்வாதி
- யாக்கோபு சூமா 1942 தென்னாப்பிரிக்காவின் 4வது அரசுத்தலைவர்
- சுமித்ரா மகஜன் 1943 இந்திய அரசியல்வாதி
- டாம் கிளான்சி 1947 அமெரிக்க வரலாற்றாளர் (இ. 2013)
- சப்தர் ஆசுமி 1954 இந்திய மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், செயற்பாட்டாளர். (இ. 1989)
இறப்புகள்
Deaths · 12- முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) 352 முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)
- சார்லசு மெசியர் 1817 பிரெஞ்சு வானியலாளர் (பி. 1730)
- ஜோசேபே முஸ்காதி 1927 இத்தாலிய மருத்துவர், அறிவியல் ஆய்வாளர் (பி. 1880)
- செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப் 1937 சோவியத் வானியலாளர் (பி. 1848)
- பிராங்க்ளின் ரூசவெல்ட் 1945 அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882)
- வைத்திலிங்கம் துரைசுவாமி 1966 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1874)
- நெ. து. சுந்தரவடிவேலு 1993 தமிழக தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1911)
- வைக்கம் சந்திரசேகரன் நாயர் 2005 மலையாள எழுத்தாளர் (பி. 1920)
- ராஜ்குமார் 2006 கன்னடத் திரைப்பட நடிகர் (பி. 1929)
- மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் 2008 இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)
- ஆஷா போஸ்லே 2026 இந்தியப் பாடகி (பி. 1933)
- தி. ஞானசேகரன் 2026 ஈழத்து எழுத்தாளர், இதழியலாளர்
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.