On this day · April 15
வரலாற்றில் ஏப்பிரல் 15
ஏப்பிரல் 15 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 23 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 2
ஏப்பிரல் 15 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2914ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1815
சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது.
-
1817
கேள்விக் குறைபாடுள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை ஹார்ட்பர்ட் நகரில் தொடங்கப்பட்டது.
- 1861
- 1865
- 1892
-
1896
முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்றது.
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1912
-
1923
இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
- 1936
- 1940
- 1941
- 1945
- 1969
- 1970
- 1976
- 1986
- 1989
- 1989
-
1997
மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- லியொனார்டோ டா வின்சி 1452 இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர் (இ. 1519)
- குரு நானக் 1469 1வது சீக்கிய குரு (இ. 1539)
- குரு அர்ஜன் 1563 5வது சீக்கிய குரு (இ. 1606)
- லியோனார்டு ஆய்லர் 1707 சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1783)
- பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ 1793 செருமானிய வானியலாளர் (இ. 1864)
- எமில் டேர்க்கேம் 1858 பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 1917)
- சா. கிருஷ்ணசாமி அய்யங்கார் 1871 சாக்கோட்டை கிருஷ்ணசாமி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (இ. 1947)
- ஜொகன்னஸ் ஸ்டார்க் 1874 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)
- நிக்கிட்டா குருசேவ் 1894 சோவியத் ஒன்றியத்தின் 7வது பிரதமர் (இ. 1971)
- நிக்கோ டின்பெர்ஜென் 1907 நோபல் பரிசு பெற்ற டச்சு-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1988)
- கா. கோவிந்தன் 1915 தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (இ. 1991)
- கிருஷ்ணா வைகுந்தவாசன் 1920 இலங்கைத் தமிழ் செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 2005)
- ம. கனகரத்தினம் 1924 இலங்கை அரசியல்வாதி (இ. 1980)
- தோமசு திரான்சிட்ரோமர் 1931 நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (இ. 2015)
- ஜெஃப்ரி ஆர்ச்சர் 1940 ஆங்கிலேய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 2026)
- இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு 1943 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்
- மா. இராமச்சந்திரன் 1946 இந்திய அரசியல்வாதி (இ. 2026)
- கரோல் கிரெய்டர் 1961 அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்
- மன்சூர் இலாஹி 1963 பாக்கித்தானியத் துடுப்பாளர்
- மனோஜ் பிரபாகர் 1963 இந்தியத் துடுப்பாளர்
- சுதர்சன் பட்நாயக் 1977 இந்திய சிற்பி
- சேத் ரோகன் 1982 கனடிய-அமெரிக்க நடிகர், இயக்குநர்
- எம்மா வாட்சன் 1990 ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
Deaths · 14- ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட் 1704 டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1628)
- மிகைல் இலமனோசொவ் 1765 உருசிய வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1711)
- ஆபிரகாம் லிங்கன் 1865 அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809)
- ஒகஸ்டஸ் சீபே 1872 செருமானிய-பிரித்தானிய பொறியியளாளர் (பி. 1788)
- மேத்யு அர்னால்ட் 1888 ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1822)
- தந்தை தமியான் 1889 பெல்ச்சிய மதகுரு, புனிதர் (பி. 1840)
- இழான் பவுல் சார்த்ர 1980 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1905)
- கல்லாப்பெட்டி சிங்காரம் 1990 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1938)
- குன்றக்குடி அடிகள் 1995 தமிழக சமய, இலக்கியவாதி (பி. 1925)
- போல் போட் 1998 கம்போடியாவின் 29வது பிரதமர் (பி. 1925)
- டி. எஸ். சந்தானம் 2005 தமிழகத் தொழிலதிபர்(பி. 1912)
- எஸ். புண்ணியமூர்த்தி 2006 இலங்கை வானொலி அறிவிப்பாளர்
- நாவண்ணன் 2006 ஈழத்துக் கவிஞர், ஓவியர், சிற்பி
- சூரிய பகதூர் தாபா 2015 நேப்பாளத்தின் 24-வது பிரதமர் (பி. 1928)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.