ஏப்பிரல் 15
வரலாற்று நிகழ்வுகள்
தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது.
Events
1395
ஏப்பிரல் 15
1395
ஏப்பிரல் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1336 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405) ஏப்பிரல் 9 · பிறப்புகள்
- 1391 மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1401 மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1401 தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார். சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1405 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336) பெப்ரவரி 14 · இறப்புகள்
- 1405 தைமூர், மங்கோலிய ஆட்சியாளர் (பி. 1336) பெப்ரவரி 18 · இறப்புகள்
ஏப்பிரல் 15 அன்று மேலும்
- 1450 நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1452 லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர் (இ. 1519) பிறப்புகள்
- 1469 குரு நானக், 1வது சீக்கிய குரு (இ. 1539) பிறப்புகள்
- 1563 குரு அர்ஜன், 5வது சீக்கிய குரு (இ. 1606) பிறப்புகள்
- 1632 முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1704 ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1628) இறப்புகள்
- 1707 லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1783) பிறப்புகள்
- 1736 கோர்சிக்கா இராச்சியம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தைமூர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.