On this day · April 17
வரலாற்றில் ஏப்பிரல் 17
ஏப்பிரல் 17 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 23 பிறப்புகள் · 16 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 3
ஏப்பிரல் 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2311ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1861
-
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1895
20ஆம் நூற்றாண்டு
- 1912
-
1941
இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியப் பேரரசு செருமனியிடம் சரணடைந்தது.
-
1945
இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் மொண்டீசு நகரம் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1946
-
1949
அயர்லாந்தின் 26 மாவட்டங்கள் பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகின.
- 1961
- 1969
-
1970
அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
-
1971
முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
-
1975
கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நோம் பென்னைக் கைப்பற்றின. கம்போடிய அரசு சரணடைந்தது.
-
1978
ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார்.
- 1986
21ஆம் நூற்றாண்டு
-
2004
இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
- 2006
- 2013
- 2014
பிறப்புகள்
Births · 16- எவரிஸ்துஸ் (திருத்தந்தை) 44 (இ. 107)
- ஜியோவானி ரிக்கியொலி 1598 இத்தாலிய மதகுரு, வானியலாளர் (இ. 1671)
- தீரன் சின்னமலை 1756 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
- இசுடெபானி ஹோரோவிட்சு 1887 போலந்து வேதியியலாளர் (இ. 1942)
- வின்சென்ட் விகில்சுவொர்த் 1899 பிரித்தானிய உயிரியலாளர் (இ. 1994)
- அடிகளாசிரியர் 1910 தமிழகத் தமிழறிஞர் (இ. 2012)
- தகழி சிவசங்கரப் பிள்ளை 1912 மலையாள எழுத்தாளர் (இ. 1999)
- சிறிமாவோ பண்டாரநாயக்கா 1915 இலங்கையின் 6வது பிரதமர் (இ. 2000)
- ஆ. தியாகராசா 1916 இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1981)
- வ. சுப. மாணிக்கம் 1917 தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1989)
- சான் பீன் 1959 ஆங்கிலேய நடிகர்
- விக்ரம் 1966 தமிழ்த் திரைப்பட நடிகர்
- முத்தையா முரளிதரன் 1972 இலங்கைத் துடுப்பாளர்
- சித்தார்த் 1979 தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர்
- சாந்தி சௌந்திரராஜன் 1981 தமிழக தடகள விளையாட்டு வீராங்கனை
- மயூரன் சுகுமாரன் 1981 இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)
இறப்புகள்
Deaths · 16- கத்தேரி தேக்கக்விதா 1680 அமெரிக்கப் புனிதர் (பி. 1656)
- பெஞ்சமின் பிராங்கிளின் 1790 அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி (பி. 1706)
- தாந்தியா தோபே 1859 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1814)
- சான் பத்தீட்டு பெரென் 1942 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1870)
- வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி 1946 இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)
- சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 1975 இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1888)
- மு. ச. காரியப்பர் 1989 இலங்கை அரசியல்வாதி (பி. 1899)
- புலியூர்க் கேசிகன் 1992 தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1923)
- ரோஜர் ஸ்பெர்ரி 1994 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1913)
- சௌந்தர்யா 2004 தென்னிந்திய நடிகை (பி. 1971)
- டி. கே. ராமமூர்த்தி 2013 தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922)
- வி. எஸ். ரமாதேவி 2013 கருநாடக மாநிலத்தின் 13வது ஆளுநர் (பி. 1934)
- கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் 2014 நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
- கர்பால் சிங் 2014 மலேசிய அரசியல்வாதி (பி. 1940)
- கி. லோகநாதன் 2015 மலேசியத் தமிழறிஞர், உளவியலாளர் (பி. 1940)
- விவேக் (நகைச்சுவை நடிகர்) 2021 விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1961)
இம்மாத நாட்கள் · ஏப்பிரல்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏப்பிரல் 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.